
ஆடையோ சீன தயாரிப்பு; ஆனால் சீனாவுக்கு வரி... லீவிட்டை சாடிய நெட்டிசன்கள்
லீவிட், பிரெஞ்சு தயாரிப்பை அணிந்து இருக்கிறார். ஆனால், விளம்பரத்தில் சீனாவின் நகல் காட்டப்படுகிறது என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
15 April 2025 4:10 PM
கால்பந்து வெற்றி கோப்பையை உடைத்த அமெரிக்க துணை ஜனாதிபதி - வைரல் வீடியோ
அமெரிக்க துணை ஜனாதிபதியாக டேவிட் வென்சி செயல்பட்டு வருகிறார்
15 April 2025 6:51 AM
டிரம்ப் முழு உடல் தகுதியுடன் உள்ளார் - வெள்ளை மாளிகை தகவல்
டிரம்பின் ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை சீராக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
13 April 2025 8:07 PM
டிரம்பின் வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும்: வெள்ளை மாளிகை - மீட்கப்படுமா அமெரிக்காவின் பொற்காலம்...?
2-வது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், புதிய வரி விதிப்பு திட்டம் ஒன்றை, சுதந்திர நாள் என்ற பெயரில் இன்று வெளியிடுகிறார்.
2 April 2025 2:17 AM
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், விரைவில் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவர் - டிரம்ப்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், உடல்நலம் சரியானதும் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
20 March 2025 5:45 PM
அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் மீது துப்பாக்கி சூடு
வெள்ளை மாளிகை பகுதியில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
9 March 2025 4:26 PM
உக்ரைனுக்கு அளித்து வந்த ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
4 March 2025 3:09 AM
வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு: கனிமவள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
28 Feb 2025 10:13 PM
இந்தியா-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார் - வெள்ளை மாளிகை
இந்தியா-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
13 Feb 2025 3:48 PM
வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி நியமனம் - டிரம்ப் அறிவிப்பு
வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளி முன்னாள் பத்திரிகையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
25 Jan 2025 7:27 AM
வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு
அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
14 Nov 2024 4:20 AM
வெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப்.. ஜோ பைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
10 Nov 2024 3:32 AM